பிசாசின் நிறங்கள் ⚫️🔴

கருப்பும் சிவப்பும் பிசாசின் நிறங்கள். ஒருவன் இந்த நிறங்களை சேர்த்து பயன்படுத்தும்போது, துஷ்ட ஆன்மாக்களை தன் வசம் ஈர்ப்பான், துஷ்ட ஆண்மா அவனுக்குள் புகுந்துகொள்ளும். ஒரு ஆஃப்ரிக்க நாட்டு சூனியம் பழகுபவர் சொல்கிறார் கேளுங்கள்.


இணையத்தில் பிசாசு(devil) என்று தேடினால் எப்பவுமே பிசாசு கருப்பி சிவப்பு ⚫️🔴 நிறத்திலேயே வரையப்படிருக்கும்!

குரோமோதெரப்பி

குரோமோதெரபி (Chromotherapy) அல்லது நிற மருத்துவம் என்பது வண்ணங்களின் அதிர்வுகளைக் கொண்டு உடல் மற்றும் மன ரீதியான குறைபாடுகளைக் குணப்படுத்தும் ஒரு மாற்று மருத்துவ முறையாகும். ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு தனித்துவமான ஆற்றல் மற்றும் அலைநீளம் உண்டு என்றும், அவை மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களை (சக்ரா) சமநிலைப்படுத்த உதவும் என்பதும் இதன் அடிப்படை தத்துவமாகும்.

⚫️ கருப்பு நிறம் -> அடுத்தவருக்கு தீமையை உண்டாக்கும் எண்ணத்தை கொடுக்கும்
🔴 சிவப்பு நிறம் -> கடும் வெறுப்பு உணர்ச்சியை உண்டாக்கும்

ஆக இந்த நிறங்களை ஒன்று சேர்த்து பயன்படுத்தும் ஒருவனுக்குள் அடுத்தவர் மீது கடும் வெறுப்பும், தீமையை உண்டாக்கும் எண்ணமும் மிகுந்து இருக்கும்!

இதை சொன்னது யார் தெரியுமா?

ஃப்ரீமேசன்களால் உருவாக்கப்பட்ட சென்னை தியோசாப்பிக்கல் சொசைட்டியில் உறுப்பினரான ஆன்னி பெசண்ட்(Annie Besant) தான் இந்த சூனியக்கார வேலைகளை கற்றுத்தேறி இதை சொன்னார். இந்த ஆன்னி பெசண்ட் தான் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் ஆனார். காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய அதே சென்னை தியோசாப்பிக்கல் சொசைட்டி தான் திராவிட கட்சிகளுக்கும் நிறங்களை தேர்ந்தெடுத்துக்கொடுத்துள்ளது.



இந்த சூனியக்காரியின் நிறங்கள் வேலை செய்கிறதா என்று நீங்களே சரிபார்க்கலாம்



திமுக DMK பாவாட…


பியூட்டி பார்லர் பெண்ணை எட்டி எட்டி உதைத்த ஊபி

ஒருவன் தொடர்ந்து இந்த நிறங்களை பயன்படுத்தினால் என்ன ஆவான்?