உருட்டு உருட்டு 🙇‍♂️

2024ல்ல ஏதோ கொஞ்சமாச்சும் கதையம்சம் இருந்தது, டப்பாவ உருட்டு உருட்டுனு உருட்டுனேள். அதிமுக 3ம் இடம், நாத்தகா 2ம் இடம்னு உருட்டியதுல உலகமே உருண்டுருச்சு வோய். இந்த தடவ சுத்தமா கதையம்சமே இல்ல. எந்த கதைய சொன்னாலும் யாரும் நம்ப போறதில்ல.
என்ன வோய் செய்யபோறேள்?
எப்படி டப்பாவ உருட்டப்போறேள்?
ஏன் வோய், பொதும்க்கள் கிட்ட வோட்டு கேட்டு கூட இரண்டு திராவிட கட்சி குட்டீஸ்கள் வரவே இல்லையே, எப்படி கதையம்சம் செட் பன்றேள்?

போதாத குறைக்கு சனி பகவான் ஃப்ரீமேசன்கள கதம் பன்னிண்டார். அவா ஏதோ தலைமறைவா இருக்கான்னு நினைச்சுண்டு, பப்பரபான்னு ஃபுல் ஃப்ரீயா விட்டுடூ நின்னுடுறந்தா, பகவான் பார்த்தார், கால் சுண்டு விரலால ஒரே ஒரு நசுக்குன்னு நசுக்கிட்டார். அப்பவே சொன்னேன் பகவான் பக்கம் வந்திருங்கோடா அபிஷ்ட்டுக்களான்னு. கேட்டாளா… அசமஞ்சனம் மாதிரி பழைய பஞ்சாகத்த கக்கத்துல வஞ்சுண்டு நேக்கு ப்ரோ சப்போர்ட் பன்னுவான்னு இருந்திட்டா, இப்போ அவா கண்ணீர் வடிச்சுண்டிருக்கா… எல்லாம் நம்ம கையிலா இருக்கு? சரி, உலக ஷேமத்துக்காக பகவான பிரார்த்தனை பன்னிடுறேன் வோய்.

புதுசா வந்திருக்குற இந்த A-grade நடிகருக்கா எல்லாரும் ஓடியாறாங்க? அமெரிக்காலேர்ந்து வந்திருக்காக, ஆஸ்திரேலியாலேர்ந்து வந்திருக்காக, ஏன் அண்டார்டிக்காலேர்ந்து கூட வந்திருக்காக, ஆனா அந்த மின்னல மட்டும் காண்லயே? அந்த நடிகருக்காக என்ன ஒரு 100 ரீல்ஸ் போட்டிருப்பாளா? அந்த 100 ரீல்ஸ் வச்சு 55000000 கோடி மக்களும் அந்த நடிகர பார்த்து ஏங்கி, கிறங்கி, சொக்கி, சீரழிஞ்சி, சிரங்கு வந்து சின்னாப்பின்னமாகி? அப்படிதான? காந்தி, டாடா, மகோரா, விவேகாநந்தா, அம்பேத்கருக்கு ஃப்ரீமேசன்கள் வானளவுக்கு கொடுத்த அதே பில்டப் வாடை, இங்கனயும் அடிச்சது. இந்த பில்டப் உருட்டுலாம் யாருகிட்ட வோய் செல்லுபடியாகும்? விசிலடிச்சான் குஞ்சுகளே 5 நிமிஷத்துக்கு மேல விசில ஊதல, தூக்கிப்போட்டு போயிடுச்சுங்க. ஏன்னா, உருட்டுனாலும் ஒரு நியாயம் தர்மம் வேணுமில்லையா?

டப்பாவ எப்படி உருட்டுனாலும், ரிசல்ட் சனி பகவான் கையில்லனா இருக்கு. அவா விட்ற் பஞ்ச்லாம் இவா மூஞ்ச்’லனா தெரியறது.

டப்பாவ… இனிமே என்னத்த…. உருட்டி.. என்னத்த… கடைஞ்சு…
ப்ச்… போச்… ச்சோலி முடிஞ்ச் போச்…