சிவனும்🔺 சக்தியும்🔻சேர்ந்தா மாசுடா ! சிவன் ஆண் தன்மையும் சக்தி பெண் தன்மையும் சேரும்போது அந்த இடத்தில் ஒரு சக்தி பரிமாற்றம் நடக்கிறது சமநிலை உண்டாகிறது, அல்லது புதிதாக இன்னொரு உயிர் உண்டாகிறது…

Continue reading →
நீரும் நெருப்பும் 🚫 _____ நீரும் மலையும் ✅

ஆணில் இருந்து பெண் படைக்கப்பட்டாள்ஆதியாகமம் (Genesis): அதிகாரம் 2: வசனம் 21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்பு…

Continue reading →
மலை கடவுள்

சில மதங்களும் மரபுகளும் மலைகளில் நிகழும் முக்கியமான தெய்வீக வெளிப்பாடுகள், செய்திகள் அல்லது கடவுளுடனான (அல்லது கடவுள்கள்/ஆவிகள்) சந்திப்புகளை விவரிக்கின்றன. மலைகள் பெரும்பாலும் புனித இடங்களாக…

Continue reading →
3 பாடி பிராப்ளம்

கடந்த ஒரு மாத காலம் உங்களுடன் பகிர்ந்த உலகையே குலுக்கிய தகவல்களை, Netflixல் படமாகவே எடுத்து வெளியிட்டுள்ளனர். அது தான் 3 பாடி பிராப்ளம். புரோட்டான் துகள்கள்LHCCERNமலைகள்என்று நான் சொன்ன அனைத்தை…

Continue reading →
ஓ மை காட்

கடந்த ஒரு மாத காலம் உங்களுடன் பகிர்ந்த உலகையே குலுக்கிய தகவல்களை, Netflixல் படமாகவே எடுத்து வெளியிட்டுள்ளனர். நான் சொன்னது ஒன்று விடாமல் அந்த படத்தில் உள்ளது, முடிந்தால் கண்டுபிடியுங்கள்! பதில் இரவு…

Continue reading →
அருள் @ அனுகிரகம்

அணுகிரகம் -> அணு + கிரகம் கிரகம் என்றால் கிரகித்துக்கொள்வது(ஈர்த்துக்கொள்வது), அணுகிரகம் என்றால் அணு துகள்களை கிரகித்துக்கொள்வது என்று அர்த்தம். கோவில் உள்ளெ வின் துகல்களை துரித்தப்படுத்தி மக்க…

Continue reading →
மற்றும் பல

கண்ணுக்குத் தெரிவது மட்டும் உண்மையா? மற்ற அனைத்தும் பொய்யா?கண்ணால் பார்க்க முடியாதவை :- சிவப்பு, புற ஊதா கதிர்கள் எக்ஸ்-கதிர்கள், காமா கதிர்கள் எலக்ட்ரான் லிடார் ரேடார் சோனார் அல்ட்ராசவுண்ட் எம்ஆர…

Continue reading →
கிரிவலம்

கிரி என்றால் மலை, மலையை சுற்றி வலம் வருவதே கிரிவலம்.புத்த மதத்தை பின்பற்றும் மக்கள் கைலாச மலையை சுற்றி வலம் வருகின்றனர். கென்யா கிரிவலம்கென்ய மக்கள் மேரு மலையை தங்கள் உயர்ந்த தெய்வமான நங்கை இரு…

Continue reading →
மிகவும் சக்திவாய்ந்த சோ-கூ-ரெய்

இஸ்லாமியர்கள் மெக்கா காபாவை சுற்றி வலம் வருகிறனர்கோவில் பிரகாரத்தை நாம் வலம் வருவதை போல இஸ்லாமியர்கள் அவர்களின் புனித தலமான மெக்கா காபாவை சுற்றி வலம் வருகின்றனர். சோ-கு-ரெய் வாட்டத்தை போன்…

Continue reading →